Текст песни Hosanna, A. R. Rahman, Vijay Prakash, Suzanne D'Mello, Blaaze

ஏன்... இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
Ho...
Hosanna... Hosanna...
Ho... Ho... Hosanna... Hosanna... Ho...

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம் காற்றோடு போயே போச்சே
Hosanna என் வாசல் தாண்டி போனாளே
Hosanna வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூராகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

Ho... sanna...
வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
Ho... sanna...
சாவுக்கும் பக்கம் நின்றேன்
Ho... sanna...
ஏனென்றால் காதல் என்றேன்
Ho... saanna...

Everybody wanna know be like be like, I really wanna be here with you
Is that enough to say that we are made for each other is all that is Hosaana true
Hosanna ... be there when you are calling i will be there
Hosanna... be the life the whole life i share
I never wanna be the same
Its time we rearrange i take a step,you take a
Step and me calling out to you

Helloooo... Hellooooo...
Helloooo oooo
Hosanna
Ho... Hosanna...
Ho...
Ho... Hosanna... Ho... Ho...

வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று எங்கெங்கோ நகர்கின்றதே
Hosanna பட்டு பூச்சி வந்தாச்சா
Hosanna மேகம் உன்னை தொட்டாச்சா
கிளிஞ்சலாகிறாய் நான் குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுறேன்

Helloooo... Hellooooo... Helloooo oooo
Hosanna... என் மீது அன்பு கொள்ள
Hosanna... என்னோடு சேர்ந்து செல்ல
Hosanna... ம்ம் என்று சொல்லு போதும்
Ho... Hosanna...

ஏன்... இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன்... இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
На Az-lyrics можно найти песню по словам и тексту. Прочитайте, сохраните или распечатайте полный текст песни "Hosanna (A. R. Rahman, Vijay Prakash, Suzanne D'Mello, Blaaze)" с припевом и куплетами. Хотите добавить свою песню? Заполните форму
Песня входит в альбомы
Vinnaithaandi Varuvaayaa Cover
2010Vinnaithaandi Varuvaayaa
A. R. Rahman
# 1 Love Cover
# 1 Love
Suzanne D'Mello
Ekk Deewana Tha (Original Motion Picture Soundtrack) Cover
Ekk Deewana Tha (Original Motion Picture Soundtrack)
Suzanne D'Mello
Hits of Rahman Cover
Hits of Rahman
Vijay Prakash
Piya Milenge Cover
2013Piya Milenge
A. R. Rahman
Vinnathaandi Varuvaayaa (Original Motion Picture Soundtrack) Cover
Vinnathaandi Varuvaayaa (Original Motion Picture Soundtrack)
A. R. Rahman